Posts

SAY YES TO THE WORLD

SAY YES TO THE WORLD Say ‘Yes’ to the World!!   What a positive key word! Saying ‘yes’ when you really want to say ‘no’ must have landed you in trouble sometime.   But that is not always the case.   Be positive, develop tremendous self confidence.   Look around, be friendly with everyone, keep smiling, you will realize how beautiful this world is! Let me share my experience.. When I went to a Gulf country in my late twenties, I found a huge expatriate community where people from different countries, with different skin colors, speaking different languages, following different cultures and faiths.   I also found lot of Indians from different states. Obviously, many Arabs were also found in the souks, hospitals and malls.   Strangely, I found my new friends having only Indian friends.   When I asked them about the Arabs, they were not very enthusiastic and nor did they have anything much to say, other than, ‘oh.. they are not very fr...

Ending your life is not your choice

10.30 pm.. my mobile rings and it's my daughter who is staying in the hostel doing her PG.  My instinct told me that it is not good news.  With a trembling voice, she said, 'Mama, I'm fine..ok..'  I was puzzled.  Did she call me to tell this?  No, the worst is yet to come.. I waited for her to talk. 'Mama, C______ passed away..she hanged herself just an hour ago. but, don't worry, I'm ok..'  I could feel the shock in her voice, or was it pain? My heart skipped a beat.  In the beginning of the academic year, when we went to leave our daughter in the hostel, we got introduced to a cheerful, brilliant looking girl and her young and charming mother. She was also joining first year PG and she was also from our city. For the past ten months, how many times she had travelled with our daughter for weekends.  When we go to the bus stop to leave her in the early morning, mom and daughter would be waiting there cheerfully. Can't believe that she is n...

மனிதம்

Image
அணி வகுத்துச் செ ல்லும் எறும் பு ப் படையை அதிர டி யாய் மிதியாமல் தாண் டி ச் செ ல்லல் மனிதம்! கல்லிடுக்கில் நீரின்றி வாடும் பயிருக்கு நீர் வார்த்தல் மனிதம் ! கல்வி மறுக்கப் பட்ட கடை நிலை மாந்தருக்குத் தம் பெ ய ரே னும் ப டி ப்பித்தல் மனிதம் ! காசுக்குச் சலாம் போ டும் காவலனை யு ம் ; மனிதனாய் நடத்துதல் மனிதம் ! காசுக்காய் இல் லாமல் மனிதருக்காய் ஒரு நாளில் ஒரு முறை யே னும் உபகாரம் செ ய்தல் மனிதம் ! அன் பு க்காய் ஏ ங்கு ம் இத யத்தை அடையாளம் கண்டு கொ ண்டு உள்ளத்தில் ஊற் றெ டுக்கும் அன்பை வார்த்தல் மனிதம் ! ஆத்திரத்தில் அறிவி ழந்து வார்த்தைகளைக் கொ ட் டி விட்டு அடடா என வருந்தும் அறிவிலிகளை மன்னித்தல் மனிதம் ! இ றைவனைத் தொழு கையில் தன் சுற்றத்திற்கு மட்டுமின்றிப் பரிதவிக்கும் பிற உயிர்களுக்கும் பிரார்த்தித்தல் மனிதம் ! நித்தம் நித்தம் காணும் பிச்சைக் காரனுக்குப் பத்துக் காசுடன் பு ன்னகை யு ம் ஈதல் மனிதம் ! சுமை பகிர ஓர் உயிரின்றிச் சோ கத்தில் தவிக்கும் சக உயிருக்கு நே சக்கரம் நீட்டல் மனிதம் ! பு னிதமான மனிதத்தைப் ...

Should we ask God to stop sending water from the sky?

Image
Should we ask God to stop sending water from the sky? Aft er a respite of five days, it started raining again in Chennai and other parts of Tamil Nadu.  The city is limping back to normalcy and yet to recover from the devastating effects of recent rains.   In this situation, people are praying to God to stop rain.   Rain is a mercy from God.   Imagine a world without rains!   Mankind, animals and plants will perish.  Having said that, how are we to ask God to protect us from its ill effects?  There is guidance from Prophet Muhammad (peace be upon him) about it: When it is cloudy and it is about to rain, we have to ask, ‘ O God, (bring) beneficial rain clouds.’ (Ref: Al-Bukhari, cf. Al-Asqalani, Fathul-Bari 2/518 ) When it is raining , ask ‘O God, I ask You for the good of it and seek refuge in You against its evil. ’  (Ref: Abu Dawud 4/326, Ibn Majah 2/1228).   When there is a perennial rain, ask, ‘O God, let...

Rain in Chennai

Image
மழைக்கால ங் கள் அறியா வயதின் அழியா நினைவுகள் ஈ ர நாட்களின் இன்றும்   ஈ ரமான நினைவுகள் மே கம் கருக்கையில் அம்மாவின் முகமும் கருக்கும். இ டி இ டிக்கையில் கலக்கம் கூடும். மழை தொட ங் கிய பின் னோ வீ டே நீர்க்காடாகும். சோ று வடிக்க உதவா பாத்திரகள் நீர் பிடிக்க உதவும். நீர் ஒழுகா கையகலத்தில் ஒண்டிக் கொள்ள உடன்பிறப்புகளுடன் அடிதடி சண்டை. நா நனைக்கும் கஞ்சி யிலும் மண்ணள்ளிப் போ டும் , நனைந்த சுள்ளியும் , அடுப்பும். மழை வலுக்க கழிவு நீரும் மழை நீருடன் சங்க மமாகி அழையா விருந்தாக குடிசைக்குள் நுழையும் உரிமையுடன். அவை விட்டுச் சென்ற வியாதிகள் உதவியுடன் அகிலம் விட்டுச் சென்ற தம்பிகள் இர ண்டு , தங் கைகள் இர ண்டு. ஒவ்வொரு மழையும் விட்டுச் செல்லும் தட ங் கள் மறைய எடுக்கும் காலம் ஆறு மாசம் அதற்குள் , ஐய கோ , அடுத்த மழை. இன்று கண்ணில் பட்டது ஒரு வரி – ‘ மழையைப் பிடிக்காதவர்கள் யார்.. ’ எழுதியது கல் வீட்டில் வசித்து நெல் சோ று புசிக்கும் சினிமாக் கவி ஞரா யிருக்கும்.